|
திரு.எஸ்.சிவகடாட்சம்.பிஎஸ்சி.,எம்.எல்., | முதன்மை மாவட்ட நீதிபதி | மதுரை |
|
காலியிடம் | முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி | மதுரை |
|
திரு.எஸ்,சண்முகவேல்.,பி.ஏ.,பி.எல்., | இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி | மதுரை |
|
திருமதி.என்.நாகலட்சுமி.,எம்.ஏ.,பி.எல்., | மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி | மதுரை |
|
திரு.எஸ்.ஜான் சுந்தர்லால் சுரேஷ்.பி.எஸ்.சி., எம்.எல்., | நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி | மதுரை |
|
திரு.எஸ்.ஜோசப் ஜாய்.எம்.ஏ.,எல்.எல்.எம்.,எம்.பி.ஏ., | ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதி | மதுரை |
|
காலியிடம் | ஆறாவது கூடுதல் மாவட்ட நீதிபதி | மதுரை |
|
திருமதி.எம்.கே.ஜமுனா., எம்.எல்., | தொழிலாளர் நீதிமன்றத்தின் நீதிபதி | மதுரை |
|
திருமதி.டி.ஜெயகுமாரி ஜெமி ரத்னா.,பி.காம்.,பி.எல்., | மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, வகுப்புவாத மோதல்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு சிறப்பு மாவட்ட நீதிமன்றம் | மதுரை |
|
திருமதி.வி.அனுராதா.,பி.எஸ்.சி.,எம்.எல்., | குடும்ப நல நீதிபதி | மதுரை |
|
திருமதி.கே.ஆர்.ஜோதி.,பி.ஏ.,பி.எல்., | சிறப்பு நீதிபதி, டிஎன்பிஐடி சட்ட வழக்குகளின் கீழ் சிறப்பு நீதிமன்றம் | மதுரை |
|
திரு.ஜி.நாகராஜன்.,பி.ஏ.,பி.எல்., | அமர்வு நீதிபதி, மகளிர் நீதிமன்றம் | மதுரை |
|
திரு.எஸ்.முத்துக்குமாரவேல்.பி.காம்.பி.எல்., | அமர்வு நீதிபதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம், | மதுரை |
|
திரு.எம்.செங்கமலச்செல்வன்.பி.எல்., | நீதிபதி, இசி மற்றும் என்டிபிஎஸ் சட்ட வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம் | மதுரை |
|
திரு.ஏ.எஸ்.ஹரிஹரகுமார்.,பி.எல்., | 1 வது என்டிபிஎஸ் சட்ட வழக்குகளுக்கான கூடுதல் சிறப்பு நீதிபதி | மதுரை |
|
திருமதி.கே.அல்லி.பி.ஏ.,பி.எல்., | 2 வது என்டிபிஎஸ் சட்ட வழக்குகளுக்கான கூடுதல் சிறப்பு நீதிபதி | மதுரை |
|
திருமதி.எஸ்.ரோஹிணி.,பி.எல்., | சிறப்பு மாவட்ட நீதிபதி, விபத்து மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டு உரிமை கோரல் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் | மதுரை |
|
திரு.என்.லோகேஸ்வரன்.,எம்.ஏ.,பிஎல்., | சிறப்பு நீதிபதி, மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றம், சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்களின் விதிகளுக்கு முரணான குற்ற வழக்குகளை கையாள்வதற்காக 2015) | மதுரை |
|
காலியிடம் | தலைவர், நிரந்தர லோக் அதாலத் | மதுரை |
|
திரு.வி.ராமலிங்கம்.பி.எஸ்.சி.,பி.எல்., | தலைமை குற்றவியல் நீதிபதி | மதுரை |
|
திரு.எஸ்.ராஜா மகேஷ்.பி.பி.ஏ.,எல்.எல்.பி., | கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி | மதுரை |
|
திரு.பி.சரவணபவன்,பி.ஏ., பி.எல்., | முதன்மை சார்பு நீதிபதி | மதுரை |
|
திரு.என்.காமராஜ்.எம்.எல்., | முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி | மதுரை |
|
திருமதி.ஆர்.காயத்திரி தேவி.பி.ஏ.,எல்.எல்.எம்., | இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி | மதுரை |
|
திரு. என். வேலுச்சாமி,பி.எஸ்சி.,பி.எல்., | மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி | மதுரை |
|
திரு.டி. ராம்கணேஷ்., எம்.ஏ., எம்.எல்., | நான்காவது கூடுதல் சார்பு நீதிபதி | மதுரை |
|
திரு.ஆர்.பாரதிராஜா.பி.ஏ.,பி.எல்., | ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளின் விசாரணை சிறப்பு நீதிபதி | மதுரை |
|
திரு.எஸ்.சந்தானகுமார்.பிஎஸ்சி.,எல்எல்எம்., | சிறப்பு மாவட்ட நீதிபதி, விபத்து மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டு உரிமை கோரல் சிறப்பு சார்பு நீதிமன்றம் | மதுரை |
|
ஏ.சரவண செந்தில் குமார்.,பி.காம்.,பி.எல்., | செயலாளர், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் | மதுரை |
|
திரு.பி.முருகன்.பி.ஏ.எல்.எல்.பி., | உறுப்பினர் விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் | மதுரை |
|
திருமதி.வி.பாரதாதேவி.எம்.எல்., | முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி | மதுரை |
|
திருமதி.எஸ்.ரேவதி, பி.ஏ.,பி.எல்., | முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி | மதுரை |
|
செல்வி. எஸ்.செல்வ மகேஸ்வரி., பி.ஏ., பி.எல்., | இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி | மதுரை |
|
செல்வி.யு.ஸ்வர்ணப்ரியா.,பிபிஏ..,எல்எல்பி(ஹானர்ஸ்).,எல்எல்எம்., | மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி | மதுரை |
|
திருமதி.பி.திவ்யா.,பி.ஏ.,எல்.எல்.பி., | நான்காவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி | மதுரை |
|
செல்வி.சி.பவித்ரா.,பி.ஏ.,எல்.எல்.பி., | மாவட்ட உரிமையியல் நீதிபதி தாலுக்கா | மதுரை |
|
செல்வி.பி.முத்துலட்சுமி.பி.ஏ.,பி.எல்.,எம்.பி.ஏ., | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 1 | மதுரை |
|
திரு.கே.ஹரி ஹர சுதன்.,பி.ஏ.,பி.எல்.,(ஹானர்கள்).,எல்.எல்.எம்., | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 2 | மதுரை |
|
திரு.ஆர். பாக்யராஜ்., பி.ஏ., பி.எல்., | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 3 | மதுரை |
|
திரு.ஜி.யோகேஸ்வரன்.பி.ஏ.,எல்.எல்.பி., | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 4 | மதுரை |
|
செல்வி.டி.லட்சுமிப்ரியா.பி.ஏ.,எல்.எல்.பி.,Hon’s | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 5 | மதுரை |
|
திருமதி.பி.சுப்புலட்சுமி.பி.ஏ.,எல்.எல்.எம்., | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 6 | மதுரை |
|
காலியிடம் | நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 7 | மதுரை |
|
திரு.ஆர்.ராஜபிரபு.பி.ஏ.,பி.எல்., | விரைவு நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 1 | மதுரை |
|
திருமதி.வி.தீலாபானு.பி.ஏ.,பி.எல்., | விரைவு நீதித்துறை நடுவர் நீதிபதி எண் 2 | மதுரை |
|
செல்வி.எம்.ஏ.ஸ்ரீ பாக்யவதி.,பி.ஏ.,பி.எல்., hon’s | நீதித்துறை நடுவர் கூடுதல் மகளிர் நீதிபதி | மதுரை |
|
காலியிடம் | நீதித்துறை நடுவர் நீதிபதி (நடமாடும் நீதிமன்றம்) | மதுரை |